சீன App களுக்கு இந்தியா தடை!

பிரபலமான சீன பயன்பாடுகளான டிக்டாக், ஷேரீட், மி வீடியோ கால்ஸ், ஷெய்ன், ஹெலோ, செண்டர் போன்ற பல பயன்பாடுகள் உள்ளடக்கிய 59 சீன பயன்பாடுகளை இந்திய அரசாங்கம் தற்பொழுது தடை செய்துள்ளது.

இந்த அனைத்து வகையான App களுக்கும் மாற்று பயன்பாடுகள் உண்டு. உதாரணத்திற்கு Xender மற்றும் Shareit போன்ற பயன்பாட்டிற்கு Google Files இருக்கிறது.இந்திய தயாரிப்பான ShareAll ம் நல்ல சாய்ஸ் தான்.

தடை செய்யப்பட்ட சீன பயன்பாட்டுக்கு இந்தியாவில் பல லட்சம் பயனீட்டாளர்கள் இருந்தாலும், தடையை வரவேற்பவர்களே அதிகம் என்பது மகிழ்ச்சி தானே!